கல்யாண வீட்டில் காஜல் செய்த கவர்ச்சி செயல்! பாரம்பரிய உடையில் காஜல்!

0
63
kaajal

படங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். அவர் தற்போது நடிக்க ஹேய் சினாமிகா ஆகிய படங்கள் உள்ளன. திருமணத்திற்கு பின்னர் பட வாய்ப்புகளை குறைத்துக்கொள்ள எண்ணினார். கமல் நாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 என்ற படத்தில் இருந்து சில காரணங்களால் விலகினார்.

திருமணம்

சினிமாவில் நடிக்கும் போதே அவருடைய காதலரான கெளதம் கிச்சிலுவை அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி தற்போது ஒரு வருடங்கள் ஆகியுள்ளன. இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.

புகைப்படங்கள்

திருமணத்திற்கு பிறகு பல புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். குறையாத காதலுடன் நெருக்கமாக எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் புகைப்படங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். காஜலின் நண்பன் திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுத்த பாரம்பரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here