கள்ளநோட்டுகள் பறிமுதல்; உசிலம்பட்டி பாண்டியன் கைது !

0
48
kallanote

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி இளங்கோவன் மர்மமாக இறந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதனை குறித்து போலீசார் விசாரித்த போது தோட்டத்தில் ஒளித்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலுள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தார்கள். தோட்டத்தில் இருந்து 500 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் அப்புறம் இரண்டு ஜெராக்ஸ் மிசின்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதன் பிறகு தோட்டத்தின் உரிமையாளர் பாண்டியாய் கைது செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here