காஜல் அகர்வால் கர்ப்பம்; கணவர் ட்வீட் பதிவு…

0
93
kajal

காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக வலம்வருகிறார் .இவர் திருமணத்தில் பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

காஜல்

காஜல் இவர் அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் . சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து திடீரென விலகி வந்தார்.அவர் கர்பமாக இருப்பதால் படங்களில் இருந்து விலகி வந்தார் என சிலர் கூறுகிறார், ஆனால் அவர்கள் எந்த ஒரு காரணமும் சொல்லவில்லை.

கவுதம்

காஜல் கர்ப்பமாக இருப்பதை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் ட்வீட் பதிவு செய்து உறுதி செய்துள்ளார்.இப்போது ரசிகர்கள் காஜல்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here