காஜல் பசுபதி வைரல் போட்டோஸ்!

0
69
kaajal

வாய்ப்புகள்

தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான காஜல் பசுபதி சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தார். காஜல் உடல் பருமனாக இருந்ததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் அவர் உடல் எடையை குறைத்து வருகிறார்.

போட்டோஸூட்

இவர் ரம்யா பாண்டியன் ஸ்டைலில் புடவையில் போட்டோஸூட் ஒன்றை நடத்தி உள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கமெண்ட்

இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கே போட்டியா என கமெண்ட் அடித்து வருகிறார்கள். காஜல் சிங்கம், கெளரவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here