காட்டு யானைகள் நுழைந்து : தோப்புகள் சேதாரம் !!!

0
77
yanaiii

கடலூர்

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலுார் அருகே வெட்டுக்காடு என்ற கிராமத்தில் காட்டு யானைகள் இரவில் புகுந்தன. பின்னர் 80க்கும் மேல் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. கூடலுார் வனப்பகுதியை சேர்ந்தது வெட்டுக்காடு.

தோப்புக்குள் நுழைந்த யானைகள்

கூடலுார் ரேஞ்சர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் வந்து பார்த்தனர். யானைகள் மீண்டும் வராமல் தடுக்க அனைத்து விவசாயிகளும் மின்வேலி அமைத்துள்ளனர். இதன் பிறகும் யானைகள் நுழைந்து மரங்களை சேதப்படுத்தியுள்ளன. யானைகள் நுழைவதை தடுக்க விளை நிலங்களில் கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here