காதல் பட சந்தியா வா இது; ஆசிரியத்தில் ரசிகர்கள்…

0
70
sathiya

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் முதல் சீசன் மக்கள் அனைவருக்கும் பிடித்த சீசனாக உள்ளது.5 வது சீசன் வந்துவிட்டது ஆனால் முதல் சீசன் போல வரவேற்பு இல்லை .

சுஜா வருணி

பிக்பாஸ் சீசனில் 3வது வெற்றியாளர் யார் என்பது அடுத்த வருடம் தெரிந்துவிடும் என கூறினார். பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் சுஜா வருணி அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அதிகம் நடித்து வருகிறார் என தெரியவருகிறது.

கிறிஸ்துமஸ் விழா

சுஜா வருணி அவர் காதலித்தவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்று சந்தோஷமாக இருக்கிறார். சுஜா வருணி கிறிஸ்துமஸ் விழாவை அவர்களது நண்பர்களுடன் கொண்டாடினார்கள். காதல் படத்தில் சந்தியாவாக நடித்த புகழ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சந்தியாவா இது என இணையத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here