காதல் புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

0
83
priya pavaani sankar

பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரையில் பிரபலமானார். பின்னர் மேயாத மான் படத்தில் அறிமுகம் ஆனார் பிரியா பவானி சங்கர்.

ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியா

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். மேயாத மான் படத்தை தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கிடையே மிக பெரிய பாராட்டை பெற்றுள்ளார்.

ஓ மன பெண்ணே திரைப்படம்

பிரியா பவானி சங்கர் கடைசியாக நடித்த “ஓ மன பெண்ணே” படம் வெளியானது. இந்த படத்தில் பிரியா அவருடைய அழகிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

பிரியா பவானி சங்கரின் காதலன்

பிரியா பவானி சங்கர் அவருடைய காதலன் ராஜவேல் அவருடன் எடுத்த பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிரியா பவானி சங்கரின் ரசிகர்கள் பலரும் இது பிரியா பவானி சங்கர் தானா என்று கேட்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here