கானா களம் இறங்கும் ; பிக் பாஸ் இசைவாணி !!!!

0
56
இசைவாணி

இசைவாணி கானக்குரலில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக பாடலை பாடி சிறப்பித்து வருகிறார்

இசைவாணி

மார்கழி மக்கள் இசை என்ற நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் பெற்ற இசைவாணி அப்பேத்கர் பற்றி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் தீய பரவி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இசைவாணி திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று கூறினர்.

கானா பாடல்

அக்டோபர் மாதம் 3-ந் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 5-வது சீசனில் பல நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்குபெற்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது கானா பாடலை பாடி கமல்ஹாசனையே அதிர வைத்த இசைவாணி. பிக்பாஸ் வீட்டில் பாட்டு திறமையை காட்டுவர் என ரசிகர்கள் எதிர்பாத்து கொண்டிருந்தனர்.

இணையதளத்தில் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடல் படாமலும் ,சரியாக விளையாடாமல் , கருத்தை சரியாக சொல்லவில்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர் . 50 நாட்கள் வரை இருந்த இசைவாணி இப்போது வெளியேறியுள்ள நிலையில், மீண்டும் தனது கானக்குரலில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

திறமை

பிக்பாஸ் வீட்டில் பாடாமல் ரசிகர்களை ஏமாற வைத்த இசைவாணி திறமையை அதற்குரிய இடத்தில் தான் காட்ட வேண்டும். என்பது போல தனது பாடல் மூலம் மகிழ்ச்சியில் கொந்தளிக்க வைத்துள்ளார் . தன்னை கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ளாத இசைவாணி தனது திறமையை வைத்து முன்னேறி வருகிறார்.

ரசிகர்கள்

இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் இசைவாணியை பாராட்டி வருகின்றனர் . சிலர் விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here