காமெடிக்கு அரசனான வடிவேலு நன்றாக இருக்கிறார் என மருத்துவமனை தகவல்!

0
64
vadivel

பாதிப்பு

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு சூட்டிங்கிற்காக லண்டன் சென்றுள்ளார். லண்டனில் இருந்து வரும்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டிசம்பர் 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரசிகர்கள்

வடிவேலுக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என சந்தேகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். ரசிகர்கள் இதனால் கவலை அடைந்தார்கள். வடிவேலு 2 தடுப்பூசிகளையும் போட்டதால் பாதிப்பு இருக்காது என நம்பபட்டது.

அறிக்கை

வடிவேலு குணமாகி அவரின் நிலைமை சீராக இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அதன் பிறகு நிம்மதியை அடைந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here