காய்கறி நேரடி கொள்முதல் உருவானதால் இடைத்தரகர்கள் அதிர்ச்சி!

0
70
kaikari

கேரளா

தமிழகத்திலிருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய கேரள வேளாண் துறை கார்டி கிராப் அமைப்பை உருவாக்கியுள்ளதால் இடைத்தரகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விற்பனை

காய்கறி, பலசரக்கு, கால்நடை தீவனங்கள் போன்றவை தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்கின்றன. காய்கறி விற்பனையில் இடைத்தரகர்கள் இருப்பதால் கேரளத்தில் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனை தடுக்க கேரள வேளாண்துறை கார்டி கிராஃப் அமைப்பை உருவாக்கியுள்ளது.

முயற்சி

இந்த அமைப்பின் மூலம் நியாயமான விலையில் காய்கறிகளை விற்க முடியும்.இடைத்தரகர்கள் கோபமடைந்து செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை உயர்த்த முயற்சிக்கின்றனர்.

விலை

தமிழகத்தில் கிலோ 40 ரூபாய்க்கு விற்கும் கொத்தமல்லி கேரளாவில் 140 ரூபாய் எனவும், கத்தரிக்காய் 110 ரூபாய் எனவும் இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here