கார்த்தி நடிக்கும் விருமன் !!

0
77
athithi sanker

தேன்மொழி

நடிகர் கார்த்திக் விருமன் படம் நடித்து கொண்டிருக்கிறார். மதுரையை கதையாக கொண்ட இந்த படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக முறையான மதுரை தமிழை கற்றுகொண்டு நடித்து வருகிறார். இயக்குனர் முத்தையா ஒரு பேட்டியில் அதிதி விருமன் படத்தில் மிக சிறப்பாக நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

athithi sanker(

கொரோனா குமார்

சிம்புக்கு ஜோடியாக நடிக்க அதிதியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக செய்தி வெளியாகி உள்ளது . கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அதிதி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here