காஷ்மீரில் துப்பாக்கி சண்டை!

0
51
kaasmeer

துப்பாக்கி சண்டை

காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் அர்வானி பகுதியில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

வேட்டை

பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதி இடையே நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். இதனை தொடர்ந்து அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here