கிண்டியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை!

0
41
mariyaathai

நிகழ்ச்சி

வீரமங்கை வேலுநாச்சியார், கட்டபொம்மன் பிறந்தநாள் நிகழ்ச்சி கிண்டி ராஜ்பவனில் நேற்றையதினம் நடைபெற்றது. இவர்கள் உருவ படத்திற்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கவர்னர் பேச்சு

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர் வேலுநாச்சியார், கட்டபொம்மன் வீரங்களை நினைவு கூர்ந்து சிறப்பாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here