கிராமப்புறங்களில் டிரோன்களை பயன்படுத்தி 50 லட்சம் வேலைவாய்ப்பு-நிதின் கட்காரி

0
38
நிதின் கட்காரி

வேளாண் துறையில் டிரோன்களை பயன்படுத்துவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.

வேளாண்துறை

நாக்பூரில் நடைபெற்ற ஆக்ரோவிஷன் கண்காட்சியில் நிறைவு விழாவில் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை வேளாண் துறையில் டிரோன்களை பயன்படுத்துவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என கூறினார் . இதுகுறித்து மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர தோமர் மற்றும் மத்திய மந்திரி நாராயண் ரணே ஆகியோர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு

வேளாண்மை பணிகளில் டிரோன்களை பயன்படுத்த 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறினார்கள் . கிராமப்புறத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார் .

டிரோன்

ரூ.6 லட்சம் ஒரு டிரோன்னின் விலைஆகும்.அதனை இயக்குவதற்கு 5 லட்சம் தேவைப்படுவார்கள் அதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here