கிறிஸ்துமஸ்விழாவை கொண்டாட கட்டுப்பாடு என அரசு உத்தரவு.

0
47
christmas...

இந்தியாவில் 236 பேருக்கு ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. அதனால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரிக்கிறது.குணமடைந்தவர்கள் 42 பேர். மகாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்த அரசு விதித்துள்ளது.

கிறிஸ்துமஸ்

24 மற்றும் 25-ம் தேதிகளில் இரவு நடக்கும் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் 50 சதவீதம் பேர்கள் மட்டும் பங்கு பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆலயத்திற்கு வெளியில் கடைகள் போடக்கூடாது எனவும் தெரிவித்தனர் . அதிக மக்கள் கூடும் வகையில் ஊர்வலங்கள், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here