கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு ;

0
68
புத்தாண்டு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு ஒட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டது இதனால் விருந்தோம்பல் துறை 200 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

ஹோட்டல்

இந்திய ஹோட்டல் , உணவகங்கள் சங்கங்களின் எப்.எச்.ஆர்.ஏ.ஐ., தெரிவித்து உள்ளதாவது: புத்தாண்டு ஒட்டி நிறைய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான சில நிகழ்ச்சிகள்எடுக்கப்படவில்லை. இதனால் இந்த ஹோட்டல் 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளது என தெருவித்தனர்.

டிசம்பர்

ஆனால் டிசம்பர் 25ம் தேதிக்கு பின் ஹோட்டல்களின் டிசம்பர் 25ம் தேதிக்கு பின் 10 முதல் 15 சதவீதம் அளவில் அறைகள் நிரம்பியது. அக்டோபருக்கு பின் வணிகம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. டிசம்பர்யில் 80 சதவீதம் அதிகரித்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here