குட்டி தூக்கத்தால் பயன்கள்! வல்லுநர்கள் ஆச்சரியமான தகவல்!

0
76
kutti thookam

மூளை

ஆற்றல் குறையும் போது தேவைப்படுவது தான் குட்டித்தூக்கம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் இரவு தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் போது நமது மூளையில் அடினோசின் அதிகரித்து கொண்டே செல்லும்.

துணை நிறுவனர்

அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும் போது மூளையில் அடினோசின் அதிகமாகும்.

சிறிது நேரத்திற்கு நாம் தூங்கும் போது அடினோசின் குறைவதால் ஆற்றல் அதிகரித்து விழிப்புடன் இருப்போம் என லண்டனில் உள்ள தி ஸ்லீப் பள்ளி துணை நிறுவர் கூறுகிறார்.

குட்டி தூக்கம்

10-20 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் தூக்கத்தை நாம் குட்டித்தூக்கம் என்கிறோம்.

புத்தக எழுத்தாளர்

நமது நினைவாற்றல், புதுமையான சிந்தனை, ஆராயும் திறன் போன்றவற்றை மேம்படுத்த குறைந்தது 90 நிமிடங்கள் தூங்க வேண்டும் என புத்தக எழுத்தாளர் சாரா மெட்நிக் கூறுகிறார்.

ஆராய்ச்சி

60-90 நிமிடங்கள் தூங்கும் போது இரவில் தூக்கம் வருவதாக கூறுகிறார் சாரா. இவர் கடந்த 20 வருடங்களாக தூக்கம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here