கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கண்டனம் விதித்த சென்னை நீதிமன்றம்!

0
48
நீதிமன்றம்

சிலை

திருப்பூர் சிவிரிப்பாளையத்தில் பரமசிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மூலவர் சிலை கடத்தப்பட்டு அந்த சிலை தடுப்பு பிரிவால் மீட்கப்பட்டது.

கண்டனம்

இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கில் கடத்திய சிலையை ஆஜர்படுத்த கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதற்கு கண்டனம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு

வழக்கறிஞரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், 4 வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here