உலகின் பிரம்மாண்ட ரத்தினக்கல் எது தெரியுமா? – “குயின் ஆஃப் ஆசியா”

0
71
rathina kal

நீலநிற ரத்தினக்கல்

இந்த வைரம் பலன்கோடா பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு வெட்டியெடுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தினக்கல்லை ஹோர்னா நகரில் அனைவரும் பார்ப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்

இலங்கையின் தேசிய வைரம் மற்றும் நகைகள் மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர் இந்த பிரம்மாண்ட வைரத்திற்கான சான்றிதழை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

பெயர்

இந்த வைரத்திற்கு “குயின் ஆஃப் ஆசியா” என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் நீலநிற வைர கற்கள் அதிகம் இலங்கையில் இருந்து தான் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here