குற்றால அருவியில் குளிக்க தடை ;ஒமிக்ரான் தொற்று பரவுவதன் காரணமாக நிர்வாகம் அறிவிப்பு !!!

0
52
aruvi

குற்றால அருவிகளில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2ம் தேதி வரை மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடைபிடிக்க வேண்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை , ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்கும்.

ஊரடங்கு

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்கள் கழிந்து 20ம் தேதி குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

கொரோனா நோய்

கொரோனா நோய்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் வரும் 31ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அருவிகளில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here