குளத்தை ஏலம் எடுக்கும் போட்டியில் நண்பருக்கு “குத்து”!

0
45
kolai

ராக்கேஷ்

மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் ராக்கேஷ். இவர் அதே பகுதியில் மீன் பிடிக்கும் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.

விரோதம்

குளத்தை ஏலம் எடுப்பது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்றைய தினம் ராக்கேஷ் குமார் அவரது நண்பர்களுடன் செட்டிகுளத்தில் இருந்துள்ளார்.

மர்ம நபர்கள்

அவர் அங்கு இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அவரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here