குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு….. அரசு அறிக்கை !!!

0
58
குழந்தை

கடந்த 2020 ல் சீனாவில் 10% குழந்தைகள் பிறப்பு விகிதம், 1
% குறைந்து உள்ளது. அண்டை நாடான சீனா, 1980களில் ஒரு குழந்தை திட்டத்தை கொண்டுவந்தது.

குழந்தை பிறப்பு

குழந்தை பிறப்பது குறைந்ததை தொடர்ந்து அடுத்து 2016ல் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசு அனுமதித்தது. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வந்தது. 2021 ல் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டது.

சீனா

ஹெனான், தியான்ஜென் ஆகிய 10% குழந்தை பிறப்பு 1 % குறைவாக உள்ளது. என 2021 மக்கள் தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹெனான்

1978க்குப் பின் ஹெனான் முதன் முதலாக குழந்தைகள் பிறப்பு ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் குறைந்துள்ளது. கல்வி, வீடு ஆகிய வாழ்க்கைச் செலவுகள் மிக அதிகமாக உள்ளது. இதனால் 1990க்குப் பின் பிறந்த குழந்தை விருப்பம் இல்லாமல் இருப்பதாக கூறபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here