குழந்தை இல்லாத தம்பதிகள் கவலைபட தேவையில்லை; குழந்தையின்மைக்கான காரணம் ???

0
75
baby

குழந்தை இல்லாதவர்கள் கவலை அடைய தேவையில்லை. அடுத்தடுத்து செய்ய வேண்டிய சிகிச்சைகளை தவறாமல் செய்தால் கட்டாயமாக நல்ல பலன் கிடைக்கும்.

குழந்தையின்மை

ஒரு பெண் தாய்மையடையும் போதுதான் பிறவியின் முழுமையை உணர்கிறாள். பின்னர் திருமண வாழ்க்கையை தொடங்கும் போது அழகான ஒரு குழந்தை தனக்குள் உருவாக வேண்டும் என்று மனதிற்குள் வேண்டி கொல்கிறாள். ஆனால் இப்பொழுது உள்ள சூழலில் பத்தில் மூன்று பேருக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. எந்த குழந்தையின்மை பிரச்சினை பல காரணங்களால் ஏற்படுகிறது.

குழந்தையின்மை ஏற்படுவதற்கான கரணங்கள்

  • பெண்ணுக்கு கருமுட்டையில் நீர்கோத்து கொள்வது அதிக நேரம் கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவைகளை பார்த்துக் கொண்டிருப்பதாலும் தூங்காமல் இருப்பதும் ஒரு காரணம்.
    *வேலைக்கு எல்லாம் செல்லும் பெண்களுக்கு அதிக சோர்வு ஏற்படும் அதனால் கருமுட்டை வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
  • உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் உடல் எடை கூடுவது.
    *உணவு பழக்கவழக்கங்கள் .
    *வேலை அதிகமாக செய்வதாலும் , தவறான உணவுகளை உண்பதாலும் ஆண்களின் உயிரணுவின் எண்ணிக்கை குறைகிறது.

மருத்துவரின் சிகிச்சை ஆலோசனை

இதற்கு என்ன தான் தீர்வு? என்ற பதில் “சரியான நேரத்தில் சிகிச்சையை கடைபிடிப்பதுதான் இதற்கு தீர்வு . சரிவிகித உணவுகள் மற்றும் உடற்பயிற்சி மிக அவசியம். திருமணமான ஆறு மாதங்கள் முயற்சி செய்த பிறகும் கரு உண்டாக வில்லை என்றால் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைக்கும் செல்ல வேண்டும்.

baby

நவீன சிகிச்சை முறை

பல நவீன சிகிச்சை முறைகள் இப்போது செயல்பட்டுவருகின்றனர். கருமுட்டை உருவாக்குதல் கருப்பையின் விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல் விந்தணுவை கருமுட்டைகுள் நேரடியாக வைத்தல் என பல வழிகள் உள்ளன. டெஸ்ட் டியூப் பேபி என்பது அடுத்த கருவை உருவாக்கி கருப்பையில் செயற்கையாக முறைகள் வைத்து கொள்ளவது .

இதனால் குழந்தை இல்லாதவர்கள் கவலை பட தேவையில்லை. செய்ய வேண்டிய சிகிச்சையை தவறாமல் செய்தால் கட்டாயமாக நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here