கெடா விருந்து வைத்து ரமேஷ்…

0
70
ramesh

ரமேஷ் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் .ரமேஷ்யின் தந்தையின் பெயர் மாரிமுத்து. தாய் பெயர் பாக்கியம். ரமேஷ் தாய் ,தந்தை இறந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இந் நிலையில் தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வைத்து விழா எடுக்க அமர்க்களப் படுத்தி உள்ளார் ரமேஷ் என்பவர்.

ரமேஷ்

விழாவின் போது சிறப்பு பூஜைகள் நடத்தினார் . பின் தீபாலபட்டி ஊர் மக்களை அழைத்து கெடா விருந்து வைத்துள்ளார் ரமேஷ் .

வைரல்

வயதான பெற்றோர்களை ஒதுக்கும் இந்த காலத்தில் தாய் தந்தையருக்கு விழா எடுத்து கெடா வெட்டு நடத்தி சுற்று வட்டார மக்களை ஆச்சரிய படுத்தினர் ரமேஷ். இந்த செய்தி வாட்ஸ் அப்பில் மிகவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here