கேரளத்தில் இரவுநேர ஊரடங்கு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு!

0
45
sabarimalai

ஓமைக்ரான்

நாடு முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் பரவுவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரளா

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

சபரிமலை

மகரஜோதி பூஜைக்காக கேரளாவில் சபரிமலை நடை இன்று திறக்கப்படவுள்ளது. மகர ஜோதி பூஜைக்காக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மட்டும் ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here