கேரளாவை உறைய வைத்த மனைவி மாற்றம் சம்பவம் இதில் 7 பேர் கைது….

0
72
கைது

கருகாச்சல் பகுதியைச் சேர்ந்த பெண் தன் கணவர் வேறு ஒருவருடன் உறவு கொள்ளும்படி என்னை துாண்டுவதாக போலீசில் புகார் கொடுத்தார். இதை குறித்து அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் விசாரனை நடத்தினோம் .

விசாரனை

விசாரனை பேரில் கேரளாவில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மனைவியரை மாற்றி உடலுறவு கொள்ளும் கும்பல் ஒன்னு செயல்படுவது தெரிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். மேலும் விசாரணையின் போது மெசஞ்சர் போன்ற செயல்கள் வழியாக பலர் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு அவர்கள் மனைவிகளை மாற்றி உறவு கொள்வது தெரியவந்தது.

கைது

இந்த கும்பலில் தான் புகார் கொடுத்த பெண்ணின் கணவனும் உள்ளார் என தெரியவந்தது . கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாங்கள் ஏழு பேரை கைது செய்து உள்ளோம். இது தொடர்பான தகவல் வெளியாகும் .என போலீசார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here