கேரளா முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் அனுமதி

0
54
பினராயி விஜயன்

அப்பல்லோ மருத்துவமனை

சென்னையில் பரிசோதனைக்காக வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இவரது வயது 76. இவர் வருடந்தோறும் தன் உடல்நிலையை மருத்துவமனையில் பரிசோதிப்பது வழக்கம்.

பினராயி விஜயன்(1)

பரிசோதனை

இன்று காலை சென்னைக்கு வந்த பினராயி விஜயன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here