கொரோனாவின் கடுமையான பாதிப்பில் சிக்கிய அமெரிக்கா..!

0
66
america

இன்று

இன்றைய நிலவரப்படி உலகில் 29.54 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய கொரோனா பாதிப்பால் 54.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 24.45 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்கா

இன்றைய தினம் அமெரிக்காவில் 5.55 லட்சம் பேருக்கு உறுதியாகியுள்ளது. பிரான்சில் 2.67 லட்சம் பேருக்கு உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் 2.18 லட்சம் பேருக்கு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here