கொரோனாவில் இருந்து தப்பி வீடு திருப்பிய நடிகர் வடிவேல்…

0
76
vadivelu...

நகைச்சுவை நடிகா் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகா் ரிட்டா்ன்ஸ் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . படப்பிடிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு சிறிதுநாட்களில் சென்னை திரும்பினாா்.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து சென்னைக்கு வந்த வடிவேலுவுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது . அதில் கொரோனா தொற்று லேசாக உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் .இந்த நிலையில் வடிவேல் கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here