கொரோனா இல்லாத இடத்தில்15 முறை புத்தாண்டு கொண்டாட்டம்!

0
66
vinveli

விண்வெளி வீரர்கள்

அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் ஆராய்ச்சிமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்வெளியில் மொத்தம் 10 வீரர்கள் உள்ளனர். உலகெங்கும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காத்திருந்ததை போல வீரர்களும் வரவேற்க தயாராக இருந்தனர்.

புத்தாண்டு

இந்திய நேரகணக்கின் படி 31ம் தேதி இரவு 6.14 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் மார்ஷல் தீவை கடந்த போது வீரர்கள் முதல் முறையாக புத்தாண்டை வரவேற்றனர். அதன்பின் பூமியின் ஒவ்வொரு பகுதியை கடக்கும் போதும் விண்வெளி வீரர்கள் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

கொண்டாட்டம்

இந்த 10 நபர்களும் நாட்டுக்கு மேலே விண்வெளி மையத்திலும் புத்தாண்டை கொண்டாடினர். இவ்வாறு 24 மணி நேரத்தில் 15 முறை விண்வெளி வீரர்கள் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். சீனா அமைத்து வரும் ஆய்வு மையத்தில் மூன்று வீரர்கள் சிறந்த முறையில் புத்தாண்டை கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here