Latest Tamil News 2022;கொரோனா காலத்திலும் பிசியாக இருக்கிறார் டாப்ஸி ராஷ்மி ராக்கெட் வெற்றி …

0
54
டாப்ஸி

டாப்ஸி கொரோனாவில் இப்போது பிசியாக இருக்கிறவர் . ராஷ்மி ராக்கெட் வெற்றி மகிழ்ச்சியால் அவரது கையில் ப்ளர், சபாஷ் மிது உள்ளிட்ட படங்கள் இருக்கிறது.

புத்தாண்டு

2021 மற்றும் 2022 பற்றி டாப்ஸி கூறியது . புத்தாண்டை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். ஆனால் நான் அதில் இருந்து காயம் இல்லாமல் தப்பித்தேன்.

ஆண்டு

கடந்த ஆண்டு நான் உடல் ரீதியாகவும் மிகவும் கஷ்டமான ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்லதாக இருக்கும் என நம்புகிறேன்.இந்த ஆண்டு என் பயணத்தை நிம்மதியாக தொடங்குனேன்.

வைரஸ்

நான் ஒரு படங்களில் இருந்து மற்றோரு படத்திற்கு இடைவெளி வைத்துக் கொள்வேன். அது வைரஸ் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here