கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி !!!

0
94
corona

கொரோனா மூன்றாவது அலை பரவவி அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் தீவிரப்படுத்தி வருகிறார்கள் .

ஒமைக்ரான் பரவல்

ஓட்டல்கள், மதுபான கடைகள் , உடற்பயிற்சிக் கூடம் ,சலூன் போன்ற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது .கோவில்களில் குடமுழுக்கு,பக்தர்கள் பங்கேற்றல் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி

வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பயணிகள் தடுப்பூசி போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் .வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதிலும் நெகட்டிவ் வந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிப்பார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here