கொலை செய்து தீ வைத்து எரிப்பு!!!

0
46
thi

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா எனும் மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒன்று இருந்தது.அந்த கிராமத்தில் சஞ்சு பிரதான் என்பவரை சில கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளன . பின் அவர்களை தீ வைத்து எரித்துள்ளார். இதை அறிந்து அங்கு போலீஸ் செல்லும் முன்னரே அந்தக் கும்பல் தப்பித்து ஓடியது.

போலீசார்

மரம் வெட்டியதால் அவர் தாக்கப்பட்டதாக கூறிய மக்கள் உடலை தர மறுத்தார் . அவர்களுடன் கடுமையாக பேசி போலீசார் எரிந்த உடலை மீட்டனர். தப்பித்த கொலைக்காரர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here