கோவில்களை ஏன் ?இடிக்கிறார்கள் !!கோவில்களை இடித்தால் என்ன ஆகும் தெரியுமா ???

0
104
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி

கோவில்களை இடிப்பது தான் நாம் கஷ்டங்களுக்கு காரணம் என்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி கூறுகிறார்.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சித்தம்பலத்தில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி கூறியது . பெற்றோர்கள் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். கோயில்கள் பொழுதுபோக்குகளாக மாறி வருகிறது. தமிழகத்தில் கோவில்களை இடிப்பது தான் நாம் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு காரணம்.

முன்னோர்களை வழிபடுதல்

கொரோனா ,புயல் ,மழை ,ஹெலிகாப்டர் விபத்து ஆகியவற்றால் மரணம் ஏற்படுகிறது. மதுப்பழக்கம் மிக தவறான ஒரு பழக்கம் ஆகும். அரசே இதுக்கு ஒத்துழைக்கிறது. நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தி கொள்வதால் கடந்த ஜென்மத்தின் தீமைகள் தீரும். நம் முன்னோர்களை வழிபடுவதால் இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here