கோவில்களை பராமரிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு!

0
65
stalin

கோவில்கள்

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை மேம்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர்

கோவில்களை மேம்படுத்தும் குழுவில் ஸ்டாலின் தலைவராக உள்ளார். அவருக்கு துணை தலைவராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளார்.

உறுப்பினர்கள்

சுகி சிவம், சத்திய வேல், முருகனார் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக அந்த குழுவில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here