கோவிலை திறக்க ஹிந்து முன்னணி கண்டனம்;

0
74
kovil

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள எல்லாம் கோவில்களிலும் நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் அதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

ஹிந்து கோவில்

ஹிந்து கோவில்களில் தனித்தனியாக சம்பிரதாயங்களும், வழிபாட்டு உள்ளன. காலை முதல் மாலை வரை ஒவ்வொரு காலத்திற்கும் கால பூஜை இருக்கும் எனவும் தெரிவித்தார். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதிசி போன்ற நாட்களில் மட்டும் இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பர் . ஆனால் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடியற் காலை 12:00 மணிக்கு கோவிலை திறப்பது என்பது கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிடுகிறார்.

சுப்பிரமணியம்

தமிழர் பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் சிதைக்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருந்தது . அமைச்சரின் அறிவிப்பை இப்போதே வாபஸ் பெற வேண்டும். என சுப்பிரமணியம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here