கோவில் சொத்துக்களை மீட்பதற்கு ஒருங்கிணைப்பு முக்கியம்!

0
88
kovil

ஆவணங்கள்

அறநிலையத்துறை சார்பில் சந்திரசேகரன் ஆஜராகி ஆவணங்களை சரிபார்க்க, விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.

அபகரிக்க முயற்சி

கோவிலுக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயற்சிகள் நடப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

உத்தரவு

கோவில் சொத்துக்கள் தொடர்பான பதிவேடுகள், ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகளின் உதவியுடன் சரிபார்க்க வேண்டும் என்றும், சொத்துக்கள் வேண்டும் என கூறுபவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை ஆராய வேண்டும்.

நடவடிக்கை

கோவில் பெயரில் சொத்துக்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டும் எனவும்,கோவில் சொத்துக்களை மீட்க ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாகவும், அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here