கோவை மாவட்டத்தில் முதல் திருமணத்தை மறைத்து 2 வது திருமணம் செய்த பெண்!!!

0
67
marrage.

கோவை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்பவர் .திருமணமாகி மூன்று மாதமான நிலையில் யாமினி திடீரென காணாமல் போனாள் . கணவர் விக்னேஷ் துடியலூர் போலீசில் புகார் கொடுத்தார் . அப்போது விசாரித்த போது யாமினிக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது . யாமினிக்கு ஏற்கனவே சிவக்குமார் என்பவருடன் முதல் திருமணமனதை மறைத்து அவள் பெற்றோர் சேர்ந்து இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர் என தெரியவந்தது .

கோவை

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் விக்னேஷ் புகார் அளிக்க வந்தார்கள். அந்த புகாரில் ஏற்கனவே திருமணமான யாமினி முதல் கணவருடன் சென்றுவிட்டார். இதனால் யாமினி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவருடைய பெற்றோரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

எஸ் . பி

சம்பவ இடம் மற்றும் போலீஸ் எல்லைப் பகுதி என்பதால் எஸ் . பி . அலுவலகத்தில் புகார் கொடுக்க போலீசார் விக்னேஷ் அவர்களை அனுப்பி வைத்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here