சசிகலா மீது குற்றச்சாட்டு !!!

0
73
சசிகலா

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க., கட்சி கொடியை பயன்படுத்திய உடன் , அந்த கட்சி பொதுச்செயலர் என்ற பெயரில் அறிக்கை வெளியானது. சசிகலா சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என கூறிஅமைச்சர் ஜெயகுமார், சென்னை போலீஸ்சாரிடம் புகார் அளித்தார்.

போலீசார்

போலீசார் இதற்கு நடவடிக்கை எடுக்காததால், சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர்

அம்மா கிளினிக்கை பொறுத்தவரை, தேவையான டாக்டர்களை புதிதாக நியமனம் செய்திருந்தோம். சென்னையில் பல்வேறு இடங்களை நானே திறந்து வைத்தேன். அமைச்சரிடம் காண்பிக்க நான் தயார். ஆனால் அவர் என்னோடு வருவாரா?

ஜெயகுமார்

இதனைக்குறித்து அரசர்கள் மாறுவேடத்தில் செல்வது போல், முதல்வர் ஸ்டாலின், ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டும்.அப்போது பொது மக்கள் அரசை எப்படி பேசுகின்றனர் என்று இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here