சண்டை கோழி; வளர்த்த 4 பேர் கைது!!!

0
63
கோழி சண்டை

கோழி சண்டை

கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிவசங்கரன் என்ற தெருவில் கோழி சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரை கண்ட ஒடனே கோழி சண்டை நடத்தியவர்கள் ஓடினர்.

விசாரணை

அவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர் அந்த விசாரணையின் போது காமராஜர் தெருவில் உள்ள நியமதுல்லா வயது 32, மின்ட் பகுதியில் உள்ள முகமது அம்ரோஸ் வயது 24, ஓட்டேரியில் உள்ள பாபு வயது 48, கொளத்தூர் ஜவஹர் நகரில் உள்ள முகமது யாகூப் வயது 23 ஆகியோர், சண்டை கோழிகளை வளர்ப்பது தெரியவந்துள்ளது. 6 சண்டை கோழிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here