சத்யராஜ் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ”கனெக்ட்”;

0
54
nayanthara

மாயா படத்தை இயக்கிய அஸ்வின் . இவர் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நயன்தாராவை வைத்து ”கனெக்ட் ” என்ற படத்தை இயக்குகிறார்.

சத்யராஜின் தோற்றம்

சத்யராஜ் மற்றும் ஹிந்தி நடிகர் அனுபம் கெர் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நயன்தாராவின் காதலன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தயாரிக்கின்றனர். சந்திர சேகர் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் சத்யராஜின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here