சன்னி லியோனுக்கு எச்சரிக்கை விடுத்த மபி மந்திரி …

0
53
sunny

ராதையின் காதலை பேசும் மதுபான் பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடன வீடியோ ஒண்று சரிகம நிறுவனம் வெளியிட்டது.அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் முறையில் ஆபாசமாக இருந்தது என கூறினார்.

நரோட்டம் மிஸ்ரா

சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களில் நிக்கு விட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார் மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா . அதோ மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார்.

சரிகம நிறுவனம்

அந்த பாடலை வெளியிட்ட சரிகம நிறுவனம் , மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகள் மாற்றப்படும் என உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here