சன்னி லியோன் வின் விழிப்புணர்வு வீடியோ .

0
74
sunny leone...

தமிழில் வடகறி மற்றும் தற்போது யுவன் இயக்கிய ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் தனக்கான காட்சிகளை நடித்து முடித்த. இவர் தமிழ் ,தெலிங்கு ,கன்னடம் ,மலையாளம் ,இந்தி எனும் 5 மொழியில் வெளியாகும் ஜீரோ படத்திலும் நடித்திருக்கிறாள்.

கொரோனா

கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு விடியோவை சன்னி லியோன் வெளியிட்டு இருக்கிறாள். இரண்டு ஆ ண்டுகளாக கொரோனாவில் மக்கள் சிக்கி தவித்து வருவதை வெளிப்படுத்தி சிரை கம்பிகளுக்குள் சிக்கி தவிப்பது போல இதன் தீர்வு தடுப்பூசி அதை போட்டுக்கொண்டால் கொண்டாட்டம் தான் என விடியோவை வெளியிட்டிருந்தார்.இந்த வீடியோ சோஷியல் மீடியாவை வைரலாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here