சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் பயணத்தை தொடங்கிய பக்தர் ….

0
72
சபரிமலை

நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஐயப்பா சங்க உறுப்பினராக இருக்கிறார். மாற்றுத்திறனாளியான இவர் நகைக்கடையில் வேலை செய்கிறார்.

செப்டம்பர் 20

சுரேஷ் ஒரு காலால் கட்டி செப்டம்பர் 20- தேதி சபரிமலைக்கு பயணம் தொடங்கினார். 750 கி.மீ. தூரத்தில் நேற்று சுரேஷ் சபரிமலைக்கு வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்ய 18-ம் படி ஏறினர்.

சுரேஷ் கூறியகை

சுரேஷ் கூறியது நான் 2-வது முறையாக இப்போதான் சபரிமலைக்கு வந்து உள்ளேன் . ஐயப்பன் அருளால் வரும் வழியில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன். சபரிமலையில் மன நிறைவான தரிசனம் செய்ய ஏற்பாடு செய்த போலீசாருக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here