சபரிமலை சன்னிதானத்தின் அருகே யானை கூட்டம்!

0
71
elephant..

சபரிமலை சன்னிதானம் அருகே அடிக்கடி யானை வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்த படுகிறது.

பாண்டி தாவளம்

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் இருந்து 108 படிகள் வழியாக பாண்டி தாவளம் செல்வர்கள் . இந்த வழியாகத்தான் புல்மேடு செல்ல வேண்டும் என கூறினார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பகுதில் பக்தர்கள் அனுமதிப்பதில்லை. பாண்டி தாவளம் பகுதியும் வெறிகொடி காணப்படுகிறது. சபரிமலையில் இரண்டு உணவகம் மட்டுமே செயல்படுகின்றன.

யானைகள்

நேற்று இரவில் ஒரு ஆண் யானை உட்பட ஐந்து யானைகள் ஓட்டல்களின் பின்புறம் வந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தன . அங்கு உணவு தேடிவிட்டுஅமைதியாக அந்த யானைகள் திரும்பி சென்றுவிட்டன. இப்பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் வருவதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here