சமந்தாவுக்கு முன்னணி ஹீரோ வாங்கி கொடுத்த வாய்ப்பு

0
47

கடந்த அக்டோபர் 2ம் தேதி சமந்தா விவாகரத்தை அறிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு முடிவை அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் சமந்தா. ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சமந்தா.

“தி அரேஞ்சுமென்ட்ஸ் ஆப் லவ்” படத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியது.

பிரபல இயக்குனர் Philip John அந்த படத்தை இயக்க உள்ளார். இந்த ஹாலிவுட் பட வாய்ப்பை சமந்தாவுக்கு முன்னணி ஹீரோ தான் பெற்று தந்திருக்கிறார். அந்த நடிகர் ராணா என தெரியவருகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஹீரோயின் தேடிக்கொண்டு இருந்தார். நடிகர் ராணா தான் சமந்தாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here