சமந்தா போல நடனமாடும் தமன்னா !!!

0
72
வருண் தேஜு

சமந்தாஅல்லு அர்ஜுனின் நடிக்கும் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடினார். இந்தப் பாடல் படத்துக்கு மிக பெரிய பக்கபலமாக இருந்தது. இந்தப் பாடல் முதலில் யூடியூபில் வெளியானது . பின் இது 50 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

தமன்னா

சமந்தா பாணியில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடிநார். வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் கனி படத்தில் தமன்னா நடனமாடினார். கோட்தே எனத் தொடங்கும் இந்தப் பாடல் ஜனவரி 15 ஆம் தேதி காலை 11.08 மணிக்கு வெளியாக இருக்கிறது என அறிவித்துள்ளனர்.

வருண் தேஜு

இந்தப் படத்தில் வருண் தேஜுடன் ஜகபதி பாபு, சுனில் ஷெட்டிஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்தார். இந்தப் படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் என்பவர் ஒளிப்பதிவு செய்தர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here