சமஸ்கிருதத்தில் “மங்கள்யான்” வெற்றி பயணம் படமாகிறது

0
102
mankalyan

புத்தகம்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ ஆய்வு மையம் மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. இதனை குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் புத்தகம் எழுதியுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது பெற்றுள்ள வினோத் மங்காரா “மங்கள்யான்” எனப்படும் கிரகத்தின் பயணம் தொடர்பான அறிவியல் படத்தை சமஸ்கிருத மொழியில் இயக்கியுள்ளார்.

இரண்டாவது படம்

பிரபல இயக்குனர் வினோத் மங்காரா ஏற்கனவே சமஸ்கிருதத்தில் எடுத்துள்ள படம் தேசிய விருதை பெற்றுள்ளது. தற்போது சமஸ்கிருதத்தில் அவர் தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளார்.

யானம்

அறிவியல் அடிப்படையிலான யானம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்குகிறது. இந்த படத்தை உலகமெங்கும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு உள்ளார் இயக்குனர்.

மங்காரா கூற்று

நம் நாட்டின் மிகவும் பழமையான சமஸ்கிருதம் மொழிகளின் தாய் என அழைக்கப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த படத்தை எடுக்க உள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here