சமூக வலைத்தளத்தில் வைரல் ; போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கும் புகைப்படம் !!!

0
51
lancham

பூந்தமல்லி அருகே லாரி ஓட்டுநர்களிடம் இருந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் போது எடுத்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சப் இன்ஸ்பெக்டர் அஸ்கிங் பிரிபே வீடியோ விறல் ;

ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனிடையே பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றும் ராஜன் வண்டலூர் 400 அடி சாலையில் போக்குவரத்து பணியில் இருந்தபோது லாரி ஓட்டுநரிடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது. 100 ரூபாய் ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் கிடைக்கும்.

போக்குவரத்து உதவி ஆய்வாளர்

லாரி உரிமையாளர்கள் எஞ்சின் ஸ்பேர் ஆகியவற்றிற்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்வார்கள். நாங்கள் கேட்கும் 100, 50க்கு கணக்கு பார்ப்பார்கள் என புலம்பியபடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்குவதை லாரி ஓட்டுநர் ஒருவர் அவரது செல்போனில் பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நடவடிக்கை

இதை குறித்து புகார் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளரை சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here