சமையல் எரிவாயு விலை குறைவு!!!

0
40
Cylinder

மாதந்தோறும் சமையல் எரிவாயு வின் விலையை நிர்ணயித்து வருகின்றன. சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற்ப சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகின்றன.

எரிவாயு

கடந்த சில மாதங்களாக சமையல் ரீதியான கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு வின் விலை ரூ.102.50 குறைந்து உள்ளது. இவற்றின் விலை ரூ.1,998.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here